பழங்களின் தூய தமிழ் பெயர்கள்

நாம் ஆரோக்கியத்துடன் வாழ காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றியமையாத ஒன்று, பழங்களில் நாம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன. ஆனால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பழங்களின் தமிழ் பெயர் தெரிவதில்லை, ஆங்கிலத்திலேயே பழங்களை நாம் அழைப்பதால் தமிழ் பெயர்களை மெல்ல மெல்ல மறந்துவருகிறோம். இந்த பதிவில், பழங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் Apple அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் Apricot சருக்கரை பாதாமி Banana வாழைப்பழம் Bael Fruit வில்வப்பழம் Berries பெர்ரிப்பழம் … Continue reading பழங்களின் தூய தமிழ் பெயர்கள்